Monday, January 16, 2012

கருவில் கலந்த துணையே என் கனிவில் கலந்த அமுதே என் கண்ணில் கலந்த ஒளியே

....
புகைப்படங்கள்-Images க்ளிக் செய்ய முடியாத(Unclickable images) தேவையான அளவு நீள அகலத்துடன் புகைப்படத்தை பதிவது எப்படி? மேல் உள்ள கோட்கள் கீழுள்ளபடி பிரதிபலிக்கும் இதில் வெள்ளை நிறத்தில் உள்ள (URL OF THE IMAGE)இடத்தில் நீங்கள் அப்லோட் செய்த உங்கள் புகைப்படத்தின் முகவரி பிறகு நீளம்,அகலம்(width,height) ஆகியவற்றை உங்களுக்கு தேவையான அளவு மாற்றிக்கொள்ளலாம். காணொளிகள்-Videos தேவையான நீள அகலத்துடன் காணொளிகளை பதிவிடுவது எப்படி? 1. நீ குழாய்க்கு(you tube) செல்லுங்கள். 2.அதில் வீடியோவின் கீழே இருக்கும் share என்பதை க்ளிக் செய்யுங்கள்.அதில் வரும் embed என்பதை க்ளிக் செய்தால் அதன் கீழே தேவையான நீள அகலம் இருக்கும்.அதை கிளுக்கினால் உங்களுக்கு தேவையான் கோட்கள் பாக்ஸில் வரும் அதை அப்படியே இங்கு காப்பி செய்து பேஸ்ட் செய்து பதியலாம்.(html mode) அல்லது Manual ஆகவும் நீள அகலத்தை மாற்றிக்கொள்ளலாம்.அந்த கோட்களில் இருக்கும் width=450 height=400 என்பதற்கு பதிலாக நீங்கள் பதிவிட விரும்பும் நீள அகலமாக மாற்றிக்கொள்ளலாம். மேலும் சந்தேகம் எதுவும் இருந்தால் தயங்காமல் கேளுங்கள். நன்றி மீண்டும் சந்திப்போம்.

No comments:

Post a Comment